நூற்றி நாற்பதாவது கதை: ஒரு கால் -கொலுசின் கதை(Story of An Anklet)
Manage episode 352288655 series 3243970
இது ஒரு இந்திய நாட்டுக் கதை.
உலக பிரசித்த பெற்ற ,Cinderella
கதை மாதிரி இருந்தாலும்,இந்த கதை
1000 ஆண்டுகள் முன்னாலேயே
எழுதப்பட்ட கதை.
2 கதைகளின்,கருத்து ஒன்றாக
இருந்தாலும்,சம்பவங்கள்
முற்றிலும் மாறுபட்டவை.
எப்படி?
கதையை கேளுங்கள்....
202 episode