Mapadiyam - Nootpaa 3
Manage episode 322370781 series 3267346
சைவ சித்தாந்த சாத்திரங்கள் பற்றித் தமிழில் எழுந்த நூல்களைப் போன்றே வடமொழியிலும் சில நூல்கள் எழுந்துள்ளன. கி.பி 8 -12 நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்டதான அட்டப்பிரகரணம் எனும் தொகுப்பிலுள்ள எட்டு நூல்களை அவ்வகையுள் குறிப்பிடலாம். அவை,
தத்துவப் பிரகாசிகை
தத்துவ சங்கிரகம்
தத்துவத் திரய நிர்ணயம்
இரத்தினத் திரயம்
போக காரிகை
நாத காரிகை
மோட்ச காரிகை
பரமோட்ச நிராச காரிகை
என்பனவாகும்
194 episode