Journey With Jesus publik
[search 0]
Lebih
Unduh Aplikasinya!
show episodes
 
இந்த பகுதியில் நாம் இன்னும் எப்படி ஆண்டவரிடம் நெருங்கி சென்று ஒரு அழகான பயணம் செய்யலாம் என்று கேட்க வாங்க நண்பர்களே
  continue reading
 
Short Biblical talks, poems, hymns and more, that inform and inspire, vibrant with hope, telling of the unfolding drama of God and humanity. Ideal for the spiritual newcomer or experienced disciple. All tied together with a golden thread leading to the only one who can satisfy...the only one who can save...(Acts 4:12) Jesus Christ.
  continue reading
 
Loading …
show series
 
இந்தப் பகுதியில் நாம் கர்த்தருக்காக எப்படி நம் நேரத்தை செலவிட்டு நம் ஆத்மா கர்த்தரோடு ஒன்றிக்க என்னென்ன வழிகள் இருக்கு என்பதை குறித்து நிறைய தெரிஞ்சுக்கலாம் வாங்க நண்பர்களே
  continue reading
 
இந்த பகுதியில் ஆண்டவர் நம்மை எந்த நிலையில் இருந்தால் கூட நேசிக்கிறார் என்பதை பற்றி இன்னும் அதிகமா தெரிஞ்சுக்க வாங்க ஃபிரண்ட்ஸ்
  continue reading
 
நம்மோட ஆண்டவரின் சிலுவை காட்சி மற்றும் அவரின் காயங்கள் நமக்கு சுகம் தருவதை பற்றி மேலும் தெரிந்து கொள்ளலாம் வாங்க நண்பர்களே
  continue reading
 
இந்த பகுதியில் யோபு அவரின் வாழ்க்கை குறித்தும் அவருக்கு ஆண்டவர் மேல் உள்ள பக்தியை பற்றி தெரிஞ்சுக்க வாங்க நண்பர்களே
  continue reading
 
நாம் தினமும் ஆண்டவருடைய வாக்குதத்தங்களை சொல்லி ஜெபம் செய்து பார்ப்போம்.....ஜெயம் பெறுவோம் ...அது எப்படி என்று வாங்க நண்பர்களே
  continue reading
 
இந்த பகுதியில் நாம் வேதத்தின் முக்கியத்துவம் குறித்து மேலும் தெரிஞ்சுக்க வாங்க நண்பர்களே
  continue reading
 
எப்படி நம்ம ஆண்டவர் வார்த்தையில் விசுவாசம் வைத்து வாழ்க்கையில் வெற்றி பெற்றலாம் என்று கேட்க வாங்க நண்பர்களே
  continue reading
 
நம்ம பாவத்தை எப்படி தினமும் ஆண்டவர் கிட்ட சொல்லலாம்..... என் பரிகரியே அதற்கு பதில்.... என்பதை அறிந்து கொள்ள வாங்க நண்பர்களே
  continue reading
 
அன்பு என்ற ஒன்று கிடைக்காமல் அனாதையாய் அலையும் மனதுக்கு ஆண்டவரின் அன்பு போதுமானது தான் நண்பர்களே......
  continue reading
 
இந்த பகுதியில் நாம் ஆண்டவரின் ஞானத்தை குறித்து ஒரு அழகான பட்டாம் பூச்சி பற்றி மேலும் தெரிஞ்சுக்க வாங்க நண்பர்களே
  continue reading
 
Loading …

Panduan Referensi Cepat