Offline dengan aplikasi Player FM !
வித்தைப் பாம்பு - அழ வள்ளியப்பா - சிறுகதை
Manage episode 286825899 series 2890601
வித்தைப் பாம்பு
கதை மூலம்: லயிக் ஃபுடேஹள்ளி
தமிழில்: அழ. வள்ளியப்பா
‘பாம்புக்குப் பகை கீரி’ என்று பாடப் புத்தகத்திலே படித்திருக்கிறோம். ஆனால், பாம்பும் கீரியும் விளையாட்டுச் சண்டை போடும் வித்தையை நேரில் பார்த்திருக்கிறீர்களா?
ராகி என்று ஒரு நல்லப் பாம்பு. அது நல்ல நல்ல வித்தைகளெல்லாம் செய்யும். அதைப் பார்த்துக் குழந்தைகள் ஆனந்தம் அடைவார்கள். அவர்கள் ஆனந்தம் அடைவதைப் பார்த்து அந்தப் பாம்பும் ஆனந்தமடையும்.
இக்கதை தென்மொழிப் புத்தக டிரஸ்ட் ஆதரவில் பதிப்பிக்கப்பெற்றது.
---
Tamil Translation of Raagi The Naag by Laeeq Futehally.
45 episode

Semua episode
×Selamat datang di Player FM!
Player FM memindai web untuk mencari podcast berkualitas tinggi untuk Anda nikmati saat ini. Ini adalah aplikasi podcast terbaik dan bekerja untuk Android, iPhone, dan web. Daftar untuk menyinkronkan langganan di seluruh perangkat.